பிரான்ஸ் val-d`Oise இல் உள்ள பாடசாலை ஒன்றின் இரண்டு வெவ்வேறு பகுதிகளிலிருந்து 100 கிலோ கஞ்சா பொதிகள் மீட்க்கப்பட்டுள்ளன. (100 kilos cannabis packages recovered school France val-d`Oise)
val-dO`ISE இன் bezone நகரில் உள்ள Louise-Michel பாடசாலையிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை காலை அதிரடியாக பாடசாலைக்குள் நுழைந்த பொலிஸார் கஞ்சா மூட்டைகளை மீட்டனர். கடத்தல்காரர்கள் கஞ்சா மூட்டைகளை பத்திரமாக பாதுகாக்க பாடசாலையை தேர்ந்தெடுத்தனர். என பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலைக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றபோதும், பாடசாலை அதிகாரிகள், ஆசிரியர்களையும் பொலிஸார் விசாரணைகளுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதற்கு முன்னரும் ஒருதடவை செந்தனியிலுள்ள அரச அலுவலகம் ஒன்றில் கஞ்சா பொதிகளை மறைத்து வைக்கப்பட்டு, பின்னர் மூவர் கைது செய்யப்பட்டும் இருந்தனர்.
tags :- 100 kilos cannabis packages recovered school France val-dOise
- தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- “ஜனாதிபதி மோசமான சிங்கள பௌத்த பேரினவாதி” – விக்ரமபாகு கருணாரத்ன
- தலைமைத்துவ மாற்றத்தினாலே சிறந்த பெறுபேறுகளை எதிர் பார்க்கமுடியும்
- இணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……!
- கலவரத்தின் போது முகநூல் முடக்கத்தின் காரணம் இதோ…!!
- உலகம் முழுவதும் பிரபலமடைந்து வரும் சில விசித்திரமான முறைகள்!
- மூத்த ஊடகவியலாளர் மக்கள் காதர் காலமானார்
- தந்தைக்கு கோடரியால் மண்டையில் போட்ட மகள்..!!!
- இரண்டுமுறை உயிர்த்த குழந்தை உயிரிழந்தது; சோகத்தில் மூழ்கியது சொந்தக் கிராமம்!!
- திடீரென கட்டாருக்கு பறந்த ரணில்!!!
- குளிர் நீரில் கூடுதலான நேரம் நிர்வாணமாக நின்று பெண்கள் சாதனை..!!
- எதிர்வரும் 12 ஆம் திகதிக்காக சிங்கபூரில் கால் பதித்த அமெரிக்க வடகொரிய தலைவர்கள்