ஆப்கானிஸ்தானில் சக்கை போடு ஆன்லைன் வர்த்தகம்!

0
239
Online trade Afghanistan increasing Mideast Tamil news

Online trade Afghanistan increasing Mideast Tamil news

தொடரும் குண்டு வெடிப்புகள் ஆப்கானிஸ்தானில் ஆன்லைன் வர்த்தகத்திற்கு பாதை திறந்து உள்ளது. அந்நாட்டின் தலைநகரான காபூலில், பயங்கரவாதிகள் தினந்தோறும் தீபாவளி கொண்டாடி, குண்டுகளை வெடிக்க வைப்பதால் எந்த தெருவில் எப்போது ஆபத்து காத்திருக்கும் என்ற சூழலே நிலவுகிறது.

இதனிடையே ரம்ஜான் நோன்பு காலம் என்பதால் தினமும் பொருட் வாங்க நினைக்கும் மக்களுக்கு ஆன்லைன் வர்த்தகம் கைகொடுத்துள்ளது. இதனால் பாதுகாப்பாக வீட்டில் இருந்து கொண்டே பொருட்களை வாங்கி சேர்க்கும் பணியில் ஆப்கானியர்கள் விருப்பமுடன் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பொருட்களை கொண்டு செல்வோர் தான் பார்த்து, பார்த்து, பாதை நெடுகிலும் கவனத்துடன் பயணிக்கின்றனர்.

Online trade Afghanistan increasing Mideast Tamil news