அம்மாவின் ஸ்தானத்தில் சகோதரி இருக்கிறாள் – ஜான்வி நெகிழ்ச்சி

0
1296
tamilnews Sridevis daughter Janvik Kapoor kushi encourage well

(tamilnews Sridevis daughter Janvik Kapoor kushi encourage well)

எனக்கு அம்மா இல்லாத குறையை தங்கை குஷி தான் நிவர்த்தி செய்து வருகிறார் என்று ஸ்ரீதேவியின் மகள் ஜான்விக் கபூர் தெரிவித்துள்ளார்.

மறைந்த ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தடக் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

ஸ்ரீதேவி மறைவுக்கு பின்னர் போனி கபூர் அடிக்கடி நிகழ்ச்சிகளில் மகள்கள் இருவருடனும் கலந்துகொள்கிறார்.

இதுபற்றி ஜான்வியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு “அதுதான் எங்களைப் பாதுகாப்பாக உணரவைக்கிறது.

அப்பாவுக்கும் ஆறுதலாக இருக்கிறது. அம்மாவின் இழப்பு எங்கள் பாசப் பிணைப்பில் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அம்மாவை இழந்துவிட்டோம்.

இந்த இழப்பை நாங்கள் யாரும் எதிர்பார்க்க வில்லை.


எனக்கு அம்மா இல்லாத குறையை நிவர்த்தி செய்வது தங்கை குஷி தான். வெளிப்படையாகச் சொல்வதென்றால் குஷிதான் என் மீது அதிகளவு பாசத்தை வெளிப்படுத்துவாள்.

எனக்கு அந்த அளவிற்கு தெரியாது. என்னை ஒரு குழந்தை போல் பாவித்து என் மீது எப்போதும் அதீத அக்கறை கொண்டிருப்பாள்.

இப்போதெல்லாம் என்னைத் தூங்க வைக்கும் வேலையை குஷி எடுத்துக்கொண்டாள்’ என்று நெகிழ்ந்து இருக்கிறார்.

(tamilnews Sridevis daughter Janvik Kapoor kushi encourage well)

<MOST RELATED CINEMA NEWS>>

நான் இவரையும் தான் காதலித்தேன் : உண்மையை போட்டுடைத்த சமந்தா..!

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற விஜய்..!

பலமாக காற்று வீசினால் சிக்கல் தான் : ஜான்வி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

விஜய் பிறந்த நாளில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்கவரும் போக்கிரி படம்..!

இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!

தீபிகா படுகோனின் புதிய அவதாரம் : உற்சாக வரவேற்பளிக்கும் ரசிகர்கள்..!

‘வெளுக்கப் போறான் வெள்ளக்கட்டி..’ : ஜுங்கா” பட ஓடியோ டீசர் வெளியீடு..!

நான் தாய் வயித்துல பிறக்கல.. பேய் வயித்துல பிறந்தேன் : இணையத்தை தெறிக்கவிடும் சாமி 2 பட டிரெய்லர்..!

இணையத்தில் சக்கைப் போடு போடும் கடைக்குட்டி சிங்கம் பட டீசர்..!

Tags :-Kaala Movie Review Tamil Cinema