திடீரென கட்டாருக்கு பறந்த ரணில்!!!

0
1182
prime minister ranil wickramasinghe official visit viatnam latest news

 

பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஐவர் கொண்ட குழுவொன்று இன்று காலை கட்டார் பயணமாகியுள்ளனர். (group Prime Minister Ranil Wickramasinghe gone Qatar morning)

இன்றுகாலை பிரதமர் திடீரென இவ்வாறு கட்டார் சென்றுள்ள அதேவேளை இது குறித்த உத்தியோகபூர்வ விளக்கங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை இதுதனிப்பட்ட விஜயம் எனவும் அரசியல் புள்ளிகள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இன்று அதிகாலை கட் டார் எயார்வேசில்பிரதமர் உட்பட்ட குழுவினர் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

tags :- group Prime Minister Ranil Wickramasinghe gone Qatar morning
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites