நாட்டின் சில இடங்களில் மின்சாரம் தடை – காரணம் இதோ?

0
624
Several areas disruption power supply duebreakdown New Laxapana

(Several areas disruption power supply duebreakdown New Laxapana)

லக்‌ஷபான புதிய மின்சார மார்க்கத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சில பிரதேசங்களில் மின்சார தடை ஏற்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, எம்பிலிப்பிட்டிய, மாத்தறை, அம்பலன்கொட, காலி, ரத்தினபுரி, பலாங்கொடை ஆகிய பிரதேசங்களில் மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது.

(Several areas disruption power supply duebreakdown New Laxapana)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites