உலகின் மிக மோசமான விமான நிலையங்கள்; உங்கள் நாடு எத்தனையாவது?

0
944
world worst airports list, world worst airports, world worst, worst airports list, airports list, Tamil netherland news, Netherland Tamil news

Eindhoven விமான நிலையம் உலகின் 10 வது மோசமான விமான நிலையம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தாமதத்திற்கு இழப்பீடு வழங்கி மக்களுக்கு உதவும் நிறுவனமான Airhelp, உலகளவில் 141 விமான நிலையங்கள் இடையே நடத்திய ஆய்வின் படி இந்த முடிவுகள் வெளியிடப்பட்டது. Eindhoven இற்கு வரும் விமானங்கள் மற்றும் Eindhoven இல் இருந்து செல்லும் விமானங்கள் ஒப்பீட்டளவில் தாமதமாக உள்ளன, மேலும் இந்த விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் பெரும்பாலும் Eindhoven விமான நிலையம் பற்றி எதிர்மறையான கருத்துக்களையே கொண்டுள்ளனர்.world worst airports list

நெதர்லாந்தின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமாக இருக்கும் Eindhoven விமான நிலையம் கடந்த ஆண்டு 5.7 மில்லியன் பயணிகள் கையாண்டது. இந்த விமான நிலையம் காலந்தவறாமைக்கு 5.9 புள்ளிகளை பெற்றது. பயணிகளின் உணர்வுகளுக்கு 5.1 புள்ளியை பெற்றது. Eindhoven சேவையின் தரமானது சிறப்பாக செயல்பட்டதால், 7.௨ புள்ளியை பெற்றது. விமான நிலையத்தின் மொத்த மதிப்பெண் 6.39 ஆக மதிப்பிடப்பட்டது. தரவரிசையில் 132 வது இடத்தில் Eindhoven விமானநிலையம் இடம்பெறுகிறது.

Airhelp இன் படி, உலகின் சிறந்த விமானநிலையம், கத்தாரில் உள்ள ஹமாத் சர்வதேச விமானநிலையம். இது 8.77 ஆகும்புள்ளிகளை பெற்றது. குவைத் விமான நிலையமானது 5.40 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் வந்தது.

 

The top 10 worst airports in the world, according to Airhelp:

  1. Kuwait Airport, Kuwait
  2. London Stansted Airport, United Kingdom
  3. Lyon–Saint-Exupéry Airport, France
  4. Paris Orly Airport, France
  5. Stockholm Bromma Airport, Sweden
  6. Manchester Airport, United Kingdom
  7. Boryspil International Airport Kiev, Ukraine
  8. Edninburgh Airport, United Kingdom
  9. Bordeaux–Mérignac Airport, France
  10. Eindhoven Airport, Netherlands
world worst airports list, world worst airports, world worst, worst airports list, airports list, Tamil netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்