அலறவைத்த பெண் : கையில் கொண்டுவந்ததால் பரபரப்பு

0
1654
Sydney Woman Controversy

 

சிட்னியில் வைத்தியசாலையொன்றில் பெண்ணொருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. Sydney Woman Controversy

கிழக்கு சிட்னியில், ரேண்ட்விக் பிரதேசத்தில் அமைந்துள்ள பிரின்ஸ் வேல்ஸ் வைத்தியசாலைக்கே பெண்ணொருவர் துப்பாக்கியுடன் வந்துள்ளார்.

அவரைக் கண்டவுடன் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டதுடன், பின்னர் நடந்த சோதனையில் அதுவெறும் விளையாட்டுத்துப்பாக்கி என்பது தெரியவந்தது.

இத்தகைய போலித்துப்பாக்கிகளை வைத்திருத்தல் குற்றமில்லை என்ற காரணத்தால் மேலதிக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.