தயாசிரி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ……..!

0
844
former minister dhayasiri jayasekara crime division latest news

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு செல்லத் தயாராகவுள்ளதாக முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர அறிவித்துள்ளார். former minister dhayasiri jayasekara crime division latest news

இவர் நாளை மறுதினம் குறித்த திணைக்களத்திற்கு செல்லவுள்ளதாக அறிவித்துள்ளார்.

கடந்த வாரம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் பாராளுமன்ற விவகாரங்கள் காரணமாக செல்ல முடியாமல் போனதாகவும் அவர் கூறியுள்ளார்.

பர்பசுவெல் டிரசரிஸ் நிறுவனத்திடமிருந்து தனக்கு கிடைத்த 10 லட்சம் ரூபா தொடர்பில் கடந்த வாரம் வாக்கு மூலம் வழங்க வரவில்லையென குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தது.

இதனடிப்படியிலேயே தாம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
former minister dhayasiri jayasekara crime division latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites