நூற்றுக்கணக்கான மாணவர்களை பதம்பார்க்கும் ஸ்காபிஸ் அலர்ஜி

0
831
scabies allergy outbreak among dutch students, scabies allergy outbreak among dutch, scabies allergy outbreak among, scabies allergy outbreak, scabies allergy, Tamil Netherland news

நெதர்லாந்தில் உள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஸ்கேபிஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறியப்பட்டது. இந்த நோயானது அரிப்பு மற்றும் வடுக்களை தோலின் மேல் வருவிக்கும். இதனை பொது சுகாதார நிறுவனமான GGD Groningen இன் தொற்று நிபுணர் Jan van der உறுதிப்படுத்தினார்.scabies allergy outbreak among dutch students

Groningen, Leiden, Utrecht மற்றும் ஹேக் ஆகியவற்றில் அமைந்திருக்கும் GGD க்கள் பலரிடையே இந்த ஸ்கேபிஸ் நோய் அதிகரிப்பு காணப்படுவதை உறுதிப்படுத்தியது. “ஸ்கேபிஸ் என்பது 2018 ஆம் ஆண்டிற்கு பொருந்தும் ஒரு நோய் அல்ல. ஒவ்வொரு வாரமும் உங்கள் படுக்கை உறைகளை கழுவுவது போன்ற அடிப்படை சுகாதார விதிகளை கடைப்பிடிப்பவர்கள், பயப்பட வேண்டியதில்லை,” என Van der கூறினார்.

ஒரு வகை பூச்சிகள் படுக்கைகளில் ஏராளமாக முட்டைகளை இட்டு, தோலை துளையிடுவதன் காரணமாக ஏற்படும், அரிப்பு மற்றும் தடிப்புகளே ஸ்கேபீஸ் எனப்படுகிறது. இந்த நோய் பொதுவாக பூச்சிகள் அல்லது படுக்கைகள் மூலம் பரவுகிறது. “இது தோல்-சரும தொடர்பு மூலம் பரவும்”, எனவும் அவர் கூறினார். பலமுறை, சுகமடையும் நோயாளிகள் மீண்டும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு பிறகு திரும்புவதைக் கவனிக்க கூடியதாக உள்ளது.

 

scabies allergy outbreak among dutch students, scabies allergy outbreak among dutch, scabies allergy outbreak among, scabies allergy outbreak, scabies allergy, Tamil Netherland news

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்