புதன்கிழமை பிற்பகல் தி ஹேக் பகுதியில் போலீசார் ஒரு நபரை கைது செய்தனர். அவர் தனது கையில் ஒரு கத்தியை சுழற்றிக் கொண்டு, புரிந்துகொள்ள முடியாத காரியங்களைக் செய்து கொண்டிருந்ததாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் பத்திரிகைக்கு உறுதிபடுத்தினார்.knife waving man arrested
இந்த சம்பவம் கிரொட் மார்க்கின் மாடிக்கு அருகில் நிகழ்ந்தது. இதைக் கண்ணால் பார்த்த சாட்சி, “அந்த நபர் Hoender en Hop உணவகத்தின் சாப்பாட்டு மேசையில் இருந்த கத்தியை தூக்கிக் கொண்டு கிரொட் முழுவதும் திரிந்தார். அங்கு நின்றிருந்தவர் ஒருவர் அந்நபரிடம் சென்று கத்தியை கீழே போடும் படி கேட்டுள்ளார், அதனை மறுத்தவர் தொடர்ந்தும் நடந்தார்” எனக் கூறினார்.
கத்தியோடு நின்றவர், யாரையும் மிரட்டவில்லையென்றும், தம் கழுத்தில் தாமே வைத்துக் கொண்டு வின்றார் எனவும், சம்பவத்தை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் கூறினர்.
தகவலறிந்து அங்கு வந்த போலீசார் அவரை கைது செய்தனர்.
knife waving man arrested, knife waving man, knife waving, waving man arrested, man arrested, man arrest, Tamil Netherland news
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Technotamil.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- TamilWorldnews.com
- Tamilsportsnews.com