போதைப் பொருள் கைப்பற்றல்!

0
757
Drug seized Italy- arrested 2 french men

இத்தாலி பொலிஸார் பெரிய அளவிலான போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து குறித்த போதைப்பொருட்கள் பிரான்ஸ் Cote d’Azur இலிருந்து கொண்டுவரப்பட்டதாக தெரியவந்துள்ளது.Drug seized Italy- arrested 2 french men
Ventimiglia இல் உள்ள அதிகாரிகள் 6 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பிரெஞ்சு குடிமக்கள் என தெரிவித்துள்ளனர்.

இவர்களிடமிருந்து 18.5 கிலோ ஹெராயின் மற்றும் 645 கிராம் கோகெய்ன் உடன் 25000 யூரோ காசும், நல்ல தரமான cannabis resin உம் கைப்பற்றப்பட்டுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**