தென்னிந்திய நடிகர் ஆர்யா பல பெண்களின் கனவு நாயகனாக திகள்பவர். இவரின் உயரம், கட்டுமஸ்தான உடலமைப்பு, ஜாலியாக பேசும் குணாதிசயம் என பல காரணங்களுக்காக ஆர்யாவை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். (Actor Aarya Gym Play Video Viral)
இவருக்காகவே பெண் பார்க்கும் படலம் ஒரு சுயம்பரம் போல நடந்திருந்தது. நிகழ்ச்சி முடிவுற்றதும் படங்களில் பிஸியான ஆர்யா சமீபத்தில் அவர் ஜிம் செய்யும் காணொளி ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்தார். அதில் அவர் படுத்திருக்கும் நிலையில் கை கால் எதுவும் தரையில் முட்டாமல் அந்தரத்தில் பார்ப்பது போன்ற காணொளி வைரலாகி வருகிறது.
இதை பார்த்த பெண் ரசிகர்கள் இப்படி செய்து உடலில் ஏதும் காயங்கள் ஏற்பட்டால் என்னாவது ? என்று மனம் வருந்தி வருகின்றனர்.
Tag: Actor Aarya Gym Play Video Viral