ரிலீஸுக்கு முன்பே தமிழகத்தில் வெளியான காலா : தமிழ்ராக்கர்ஸ் அதிரடி..!

0
648
Tamil Rockers Released Kaala Movie Tamilnadu,Tamil Rockers Released Kaala Movie,Tamil Rockers Released Kaala,Tamil Rockers Released,Tamil Rockers

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய “காலா” திரைப்படம் தமிழகத்தில் வெளியாவதற்கு முன்பே தமிழ்ராக்கர்ஸ் இணைய பக்கத்தில் வெளியாகி உள்ளது. இது படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.(Tamil Rockers Released Kaala Movie Tamilnadu)

இந்நிலையில், “காலா” திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் திரையிடப்பட்டு வருகிறது.

முன்னதாக, “காலா” திரைப்படம் சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நேற்றே (புதன்கிழமை) வெளியிடப்பட்டது.

இதனிடையே, தமிழகத்தில் காலா திரைப்படத்தின் முதல் நாளின் முதல் காட்சி வெளியிடப்படுவதற்கு முன்பே, தமிழ்ராக்கர்ஸின் இணையதள பக்கத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

ஏற்கனவே, தமிழ்ராக்கர்ஸ் “காலா” திரைப்படத்தை திரைக்கு வரும்போது வெளியிடுவோம் என சவால் விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், சிங்கப்பூரில் ”காலா” படத்துக்கு சென்ற ரசிகர் ஒருவர் படத்தை முகநூல் நேரலை (பேஸ்புக் லைவ்) செய்து கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

<MOST RELATED CINEMA NEWS>>

காலா : திரை விமர்சனம்..!

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற விஜய்..!

பலமாக காற்று வீசினால் சிக்கல் தான் : ஜான்வி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

விஜய் பிறந்த நாளில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்கவரும் போக்கிரி படம்..!

நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..!

தீபிகா படுகோனின் புதிய அவதாரம் : உற்சாக வரவேற்பளிக்கும் ரசிகர்கள்..!

‘வெளுக்கப் போறான் வெள்ளக்கட்டி..’ : ஜுங்கா” பட ஓடியோ டீசர் வெளியீடு..!

காலா பட பாடலில் தனுஷ் கொடுத்த சர்ப்ரைஸ் : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

இணையத்தில் சக்கைப் போடு போடும் கடைக்குட்டி சிங்கம் பட டீசர்..!

Tags :-Tamil Rockers Released Kaala Movie Tamilnadu

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 07-06-2018