ஆன்லைனில் கொள்ளையடிக்கும் கும்பல்; 11 பேரை கைது செய்த போலீசார்

0
735
police raid gang young people arrested, police raid gang young people, police raid gang young, police raid gang, young people arrested, people arrested, Tamil Netherland news

வன்முறை, ஆன்லைன் கொள்ளைகள் மற்றும் பல குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த கும்பலை சேர்ந்த 11 பேரை கைது செய்துள்ளனர். இந்த 11 பேரும் 16 முதல் 25 வயதுக்கு உட்பட்டோர் என தெரிய வந்துள்ளது.police raid gang young people arrested

கைது செய்யப்பட்டோர், வன்முறைத் திருட்டுகள், தாக்குதல் முயற்சிகள், பொது வன்முறை, மிரட்டி பணம் பறித்தல், மோசடி, கொள்ளையடித்தல், மற்றும் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகளை அச்சுறுத்துதல் போன்ற குற்றங்களை புரிந்ததாக சந்தேகிக்கப்படுகின்றனர்.

இந்த குற்றவியல் குழுவில் இருக்கும் ஏனைய 18 இளைஞர்கள், மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றுவதற்கான “அவசர அழைப்பை” பெற்றனர். இந்த அழைப்பு Doetinchem மேயர் மற்றும் பொலிஸ் தலைவரால் கையெழுத்திடப்பட்டது . Doetinchem உள்ள நகர மையம் போன்ற இடங்களுக்கு இந்த இளைஞசர்கள் செல்ல தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. மீறினால் அபராதம் விதிக்கப்படும்.

police raid gang young people arrested, police raid gang young people, police raid gang young, police raid gang, young people arrested, people arrested, Tamil Netherland news

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்