பிரான்ஸில் விபத்துக்குள்ளான விமானம்!

0
1007
Commercial plane crashed La Mole Airport France

நேற்று(ஜூன் 6) Var பகுதியிலுள்ள La Mole விமான நிலையத்திற்கு அருகே ஒரு சிறிய வணிக விமானம் ஒன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த விமானம் தரையில் நிறுத்த கீழே இறங்கும்போதே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து மதியம் 1.15 மணிக்கு ஏற்பட்டுள்ளது. Commercial plane crashed La Mole Airport France

குறித்த விமானம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் தீவிரமாக காயமடைந்ததாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. அதன்பின்னர், விமானி மற்றும் துணை விமானிக்கு மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளதாக தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், குறித்த விமானி, Gassin Health சென்டரில் சிகிச்சை பெற்று வருகிறார். அத்துடன் தீவிரமாக காயமடைந்த இணை விமானி, ஹெலிகொப்டர் மூலம் Toulon இலுள்ள Sainte-Anne வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். குறித்த விமானம் கோர்சிகாவின் பிகாரியிலே உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**