மைதானத்தில் சிறுவனின் மரணத்திற்கு காரணமாயிருந்த மூவர்மீது வழக்கு

0
507
three people prosecuted boys fatal playground death, three people prosecuted boys fatal playground, three people prosecuted boys fatal, three people prosecuted boys, three people prosecuted, Tamil Netherland news, Netherland Tamil news

பள்ளியின் பின்னரான பராமரிப்பு சேவையின் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் தொடர்பாக மூன்று பேர் மீது பொது வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜனவரி 2016ம் ஆண்டு விளையாட்டு மைதானத்தில் பொருத்தப்பட்டிருந்த விளையாட்டு சாதனத்தில் இருந்து விழுந்து இறந்துள்ளான் இந்த சிறுவன்.three people prosecuted boys fatal playground death

Smallsteps பள்ளியின் பின்னரான பராமரிப்பு சேவையின் உரிமையாளரும், Happy Days விளையாட்டு மைதான பணியாளர்கள் இருவருமே இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளனர்.

Smallsteps அதன் பராமரிப்பில் குழந்தைகளை Happy Days மைதானத்திற்கு அழைத்து சென்றிருந்த வேளை விளையாடிக் கொண்டிருந்த இந்த  வயது குழந்தை மீது 4 மீட்டர் உயரத்தில் கொங்கிரீட் தரையில் விழுந்து இறந்தது.

குறித்த மைதானம் குழந்தைகள் விளையாடும் நிலையில் அமைக்கப்படவில்லை என்றும், பராமரிப்பாளர்களின் கவனயீனமுமே இந்த சிறுவனின் மரணத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது

three people prosecuted boys fatal playground death, three people prosecuted boys fatal playground, three people prosecuted boys fatal, three people prosecuted boys, three people prosecuted, Tamil Netherland news, Ntherland Tamil news

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்