நடித்த படங்கள் 3 வருடங்கள் ஆகியும் வெளியாகவில்லையே.. : வருத்தத்தில் மேகமான நடிகை..!

0
526
Megha Akash Movies Tamil Cinema Kisu Kisu News,Megha Akash Movies Tamil Cinema Kisu Kisu,Megha Akash Movies Tamil Cinema Kisu,Megha Akash Movies Tamil Cinema,Megha Akash Movies Tamil

தெலுங்கு சினிமாவில் ஒரு படம் மூலம் வெற்றி பெற்ற மேகமான நடிகை, ஒல்லி நடிகரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்தும், அந்தப் படம் 3 வருடங்களாகியும் இன்னும் வெளியாகவில்லையாம்.(Megha Akash Movies Tamil Cinema Kisu Kisu News)

அதுபோல் அவர் வாரிசு நடிகரின் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமானாராம். அந்தப் படமும் இன்னும் வெளியாகவில்லையாம்.

இதனால், ராசி இல்லாத நடிகை என்று அனைவரும் அவருக்கு பச்சை குத்தினாலும் கூட, இவர் மற்றொரு வாரிசு நடிகரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

இப்படி படங்கள் இருக்க, திடீர் என்று நட்சத்திர நடிகர் படத்தில் நடிக்க பேசி வருகிறார்கள். எனினும் பட வாய்ப்புகள் ஒரு பக்கம் வந்தாலும், தான் முதல் நடித்த படங்கள் வெளியாகவில்லை என்று சோகத்தில் இருக்கிறாராம் நடிகை.

<MOST RELATED CINEMA NEWS>>

நான் இவரையும் தான் காதலித்தேன் : உண்மையை போட்டுடைத்த சமந்தா..!

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற விஜய்..!

பலமாக காற்று வீசினால் சிக்கல் தான் : ஜான்வி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

விஜய் பிறந்த நாளில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்கவரும் போக்கிரி படம்..!

இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!

தீபிகா படுகோனின் புதிய அவதாரம் : உற்சாக வரவேற்பளிக்கும் ரசிகர்கள்..!

‘வெளுக்கப் போறான் வெள்ளக்கட்டி..’ : ஜுங்கா” பட ஓடியோ டீசர் வெளியீடு..!

நான் தாய் வயித்துல பிறக்கல.. பேய் வயித்துல பிறந்தேன் : இணையத்தை தெறிக்கவிடும் சாமி 2 பட டிரெய்லர்..!

இணையத்தில் சக்கைப் போடு போடும் கடைக்குட்டி சிங்கம் பட டீசர்..!

Tags :-Megha Akash Movies Tamil Cinema Kisu Kisu News

Our Other Sites News :-

முன்னோர்கள் சாபத்தை போக்கும் பரிகாரங்கள்