ஆண்கள் ஜாக்கிரதை; நிலையாக அதிகரிக்கிறது ‘ஹெபடைடிஸ்’ நோய்

0
517
liver disease hepatitis cases recorded, liver disease hepatitis cases, liver disease hepatitis, liver disease, hepatitis cases recorded, Tamil Swiss News, Swiss Tamil News

சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்ட ஹெபடைடிஸ் A நோயாளர்களின் எண்ணிக்கை 2017 ல் இரு மடங்காக அதிகரித்துள்ளது என பொது சுகாதார அமைப்பின் மத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த நோயினால் பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிப்படைந்துள்ளார்கள்.(liver disease hepatitis cases recorded)

2017 ஆம் ஆண்டில் 110 ஹெபடைடிஸ் A நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டில் 43 ஆக இருந்ததையடுத்து இரு மடங்காக அதிகரித்துள்ளது. மேலும் 2009 வரை இருந்து மொத்தமாக இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 107 என்ற எண்ணிக்கையை தாண்டவில்லை.

சுகாதார அலுவலகமானது, உயர்ந்து செல்லும் இந்த எண்ணிக்கை ஐரோப்பா முழுவதையும் தாக்கும் என கூறப்படுகிறது. ஆணோடு ஆண் உடலுறவு கொள்ளும் போது இது அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

20 முதல் 30 வயதிற்குட்பட்ட ஆண்களில் பொதுவாக இந்த நோய் தொற்று ஏற்படுகிறது.

ஹெபடைடிஸ் ஏ, ஒரு கடுமையான கல்லீரல் நோய், சில உணவுகளை உட்கொள்வதன் மூலம் அல்லது அசுத்தமான நீரின் மூலம் இது பரவலாம்.

liver disease hepatitis cases recorded, liver disease hepatitis cases, liver disease hepatitis, liver disease, hepatitis cases recorded, Tamil Swiss News, Swiss Tamil News

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்