உலகளாவியரீதியில் தமிழ் மக்கள் அனைவராலும் அதிகமாக பார்க்கப்பட்ட நிகழ்ச்சி பிக் போஸ் தான் .ஆரம்பத்தில் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து கொண்டாலும் பின்னாளில் மக்கள் அதனை ரசிக்க தொடங்கி விட்டனர் .(Tamil Big Boss Two Second Teaser Latest gossip )
இந்நிலையில் பிக் போஸ் சீசன் 2 வை மக்கள் எதிர்பார்த்த வண்ணம் இருக்க வரும் ஜூன் 17 திகதி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பகூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது .
இந்நிலையில் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ விளம்பரமும் வெளியானது.
அதில் கமல் ஒரு போனை கையில் வைத்துக் கொண்டு பிக் பாஸ் 2 வின் போட்டியாளர்களை பற்றி விவரிக்கிறார் அதில், ஒருவரை பார்த்தவுடன் பயங்கரமாக சிரித்துக் கொண்டு இவரா என்று கேட்கிறார் கமல்.
இறுதியில் ‘ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறரா’ என்று கூறுகிறார். இதன் மூலம் அந்த ஐட்டம் நடிகை யாஷிகா ஆனந்தாக தான் இருக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பார்க்கலாம் பிக் போஸ் 2 வில் யார் யாரெல்லாம் பங்குபற்ற போறார்கள் என !!!!!
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
-
மனைவியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி சொத்தை எழுதி வாங்கிய கணவன்
-
இந்த வயதில் இது உங்களுக்கு தேவையா : காயத்திரியை கழுவி ஊற்றும் ரசிகர்கள்
-
இன்னும் எத்தனை பேரை லவ் பண்ண போறீங்க : இதுல இந்த குட்டி பொண்ணையும் விட்டு வைக்கவில்லையா
-
போதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..!
-
என்னமா உடுப்பு உடுத்துறாங்க? கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விட்ட நடிகைகள்
எமது ஏனைய தளங்கள்
- Sothidam.com
- Tamilhealth.com
- Tamilworldnews.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Tamilgossip.com
- Tamilnews.com