மருத்துவமனை பணியாளர்கள் பற்றாக்குறையால் நீளும் அறுவை சிகிச்சை பட்டியல்கள்

0
688
longer surgery waiting lists due hospital staff shortages, longer surgery waiting lists due hospital staff, longer surgery waiting lists, hospital staff shortages, Tamil Netherland news, Netherland Tamil news

டச்சு மருத்துவமனைகளில் மருத்துவ வெற்றிடங்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்ததையடுத்து, மருத்துவ பணியாளர்களின் பற்றாகுறையால் சத்திர சிகிச்சைக்கான பட்டியல் நீளுகிறது, என NOS மேற்கொண்ட தனிப்பட்ட ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளது. surgery lists hospital staff shortages

NOS சுமார் 90 மருத்துவமனைகளை ஆய்வு செய்தனர், இதில் 63 மருத்துவமனைகள் அதன் கேள்விகளுக்கு பதிலளித்தனர். இந்த 63 மருத்துவமனைகள் தற்போது 2,200 க்கும் அதிகமான மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ உதவி ஊழியர்களுக்கான நிரப்பப்படாத காலி இடங்கள் உள்ளன என தெரிவித்தன. ஊழியர்கள் பற்றாக்குறையால் அவர்கள் கடமைகளை நிறைவேற்றுவதற்கு மிகவும் கடினமாக இருப்பதாக அனைவரும் கூறினர். ஊழியர்கள் பற்றாக்குறையால் கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட பாதிக்கும் மேலான அறுவை சிகிச்சைகள் தள்ளிவைக்கப்பட்டதாக தெரிவித்தன.

அவசரப் பிரிவு அறைகளிலும், தீவிர பராமரிப்பு அறைகளிலும், சத்திர சிகிச்சை அறைகளிலும் தான் இந்த மருத்துவ ஊழியர் பற்றாகுறை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

longer surgery waiting lists due hospital staff shortages, longer surgery waiting lists due hospital staff, longer surgery waiting lists, hospital staff shortages, Tamil Netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்