இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள்

0
846
Palestinians funeral procession young girl shot dead Israeli army Tamil news

Palestinians funeral procession young girl shot dead Israeli army Tamil news

காசா எல்லையில் இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட பாலஸ்தீன இளம்பெண்ணின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

கடந்த இரண்டு மாதங்களாக, காசா எல்லையில் வார இறுதிநாட்களில் திரண்டு இஸ்ரேலுக்கு எதிரோக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களின் போது காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி செய்யச் சென்ற பாலஸ்தீன செவிலியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இளம்பெண்ணின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள், இஸ்ரேலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்

Palestinians funeral procession young girl shot dead Israeli army Tamil news
Image from  The Muslim News

More Tamil News

Tamil News Group websites :