பிரபல ஹாலிவூட் இயக்குனர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது பல பெண்கள் பாலியல் புகார்களை கொடுத்துள்ளனர் ,ஏஞ்சலினா ஜூலி போன்ற நடிகைகள் இவரிடம் வாய்ப்பு கேட்டு வரும் பொழுது தனது இச்சையை பூர்த்தி செய்தால் மட்டுமே வாய்ப்பு தருவதாக கூறி பல பெண்களின் வாழ்கையை வாழ்கையை சீரழித்துள்ளார் .இவருக்கு எதிராக பாதிக்கபட்ட பெண்கள் #Metoo இயக்கம் ஆரம்பித்து போராடி வருகின்றனர் .(Moreover Three Girls Compliant Harvey Weinstein Latest Gossip )
மொத்தமாக 80 பெண்கள் பாதிக்கபட்டு இவர் மீது புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் ஹார்வி மீது மெலிசா தாம்சன், துலானி, லாரிசா கோம்ஸ் ஆகிய 3 நடிகைகளும் தற்பொழுது கற்பழிப்பு புகார் அளித்துள்ளனர்.
ஹார்வி வெயின்ஸ்டீன் மீது பாலியல் புகார்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரால் பாதிக்கப்பட்ட நடிகைகள் பலர் வலியுறுத்தியுள்ளனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
-
“எனது காதலியை இளவரசி போல் பார்த்து கொள்வேன்” காதல் பற்றி மனம் திறந்த KL ராகுல்
-
அழகி கிம் ஹர்தாஷியனை செக்சி கேக்காக மாற்றி காதலிக்கு கொடுத்த அதிசய காதலன்!
-
இன்னும் எத்தனை பேரை லவ் பண்ண போறீங்க : இதுல இந்த குட்டி பொண்ணையும் விட்டு வைக்கவில்லையா
-
போதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..!
-
என்னமா உடுப்பு உடுத்துறாங்க? கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விட்ட நடிகைகள்
எமது ஏனைய தளங்கள்
- Sothidam.com
- Tamilhealth.com
- Tamilworldnews.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Tamilgossip.com
- Tamilnews.com