பெரும்பான்மை வாக்குகளை பெறும் கட்சிக்கு புதிய தேர்தல் முறை சிக்கலானது

0
539
tamilnews general opposite akilawiraj warning wijayakala issue

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஏற்பட்ட சிரமங்களை மாகாண சபை தேர்தலில் தவிர்த்துக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. new election method no old method correct Lankan Tamil news

பம்மபலபிட்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அக்கட்சியின் பொது செயலாளர் அகிலவிராச் காரிய வசம் இதனை தெரிவித்தார்.

இதற்கமைய நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலை பழைய முறைமைக்கு அமைய நடத்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ள வேண்டுமாயின், அடுத்த தேர்தலை மாற்றங்களுடன் நடத்தலாம் என தெரிவித்துள்ள அவர்,

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அனைவரும் இணைந்து புதிய முறைமையை அறிமுகப்படுத்தியிருந்தாலும், பெரும்பான்மையைப் பெற்ற தரப்பினருக்கு ஆட்சியமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருந்ததாக அகிலவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.
new election method no old method correct Lankan Tamil news

More Tamil News

Tamil News Group websites :