பணிப்புறக்கணிப்பினை தற்காலிகமாக கைவிட தீர்மானம்

0
260
Lankan private petrol tanker strike canceled latest news

இலங்கை கனிய எண்ணெய் தனியார் பாரவூர்தி உரிமையாளர்கள் சங்கம் இன்று முதல் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. Lankan private petrol tanker strike canceled latest news

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவிருந்தனர்.

இந்நிலையில் அரசாங்க தரப்பினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நூற்றுக்கு 25 சதவீத சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை சேவை சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
Lankan private petrol tanker strike canceled latest new
s
More Tamil News

Tamil News Group websites :