ஜொகூர் சுல்தானின் தாயார் காலமானார்!

0
942
Johor Sultan mother passed away, malaysia tami news, malaysia, malaysia news, Johor Sultan,

{ Johor Sultan mother passed away }

மலேசியா: ஜொகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்காண்டார் அவர்களின் தாயார் கால்சோம் அப்துல்லா நேற்று லண்டனில் காலமானார். இதனை ஜொகூர் அரச பத்திரிகை தொடர்பு அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

83 வயதான ஜொகூர் சுல்தானின் தாயார் முதுமை காரணமாக நேற்று லண்டனில் காலமானார். அவரின் நல்லுடல் அடக்கம் பற்றிய தகவல் பின்னர் ஜோகூர் அரச மன்றத்தால் அறிவிக்கப்படும்.

அதைத் தொடர்ந்து, ஜொகூர் சுல்தானின் தாயாரின் இறுதிச் சடங்கு முடிவடையும் வரை ஜொகூர் மாநில மற்றும் மாவட்ட கொடிகள் இன்று முதல் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.

1935ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் திகதி லண்டனில் பிறந்த அவர், காலஞ்சென்ற சுல்தான் இஸ்காண்டார் இப்னி சுல்தான் இஸ்மாயிலை கரம் பிடிக்க இஸ்லாம் மதத்தை தழுவினார் என்பது குறிப்பிடதக்கது.

Tags: Johor Sultan mother passed away

<< RELATED MALAYSIA NEWS>>

*நண்பனை சுட்டுவீழ்த்திய வயதானவரும் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்!

*துணையமைச்சர்கள் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அமைச்சர்களுக்கே கொடுத்துவிட்டேன்! மகாதீர்

*100 நாள் வாக்குறுதிகளை புறக்கணியுங்கள்; புதிய அரசுக்கு வழி விடுங்கள்!

*கோலாலம்பூர் விமான நிலையத்தில் துணைப் பிரதமர் வான் அஸிசாவை சந்தித்தார் மோடி!

*மூச்சுத் திணறல் சிகிச்சையின் போது கைத்தொலைபேசி பயன்படுத்திய தாதி!

*நாட்டின் பொதுத் தேர்தலின்போது தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்ட சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது!

*ஜமால் யுனோசை கண்டுபிடிக்க இந்தோனேசியாவுடன் மலேசியா கூட்டு முயற்சி!

*மலேசியாவில் சிங்கப்பூருக்கு போட்டியாக உருவாகும் புதிய தீவு: மலேசிய அரசு திட்டம்

*மலேசியாவில் ஜி.எஸ்.டி. வரி அகற்றத்தால் 2100 கோடி இழப்பு!

*சிலாங்கூரில் புதிய அரசாங்கம் மலாய் மொழியையும் இஸ்லாம் சமயத்தையும் மேன்மைப்படுத்த வேண்டும்!

<< RELATED MALAYSIA NEWS>>