(Britain Cake Designer Made Million Expensive Kim Kardashian Cake)
பிரித்தானியா நாட்டை சேர்ந்த டோபி என்பவர் பலவிதமான கேக்குகளை வடிவமைப்பதில் சிறந்தவர்.
இவரின் வாடிக்கையாளர் தன் காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க விரும்பியர். அவரின் உருவத்தை கேக்காக செய்து கொடுக்க ஒப்புக்கொண்டார்.
அவரின் உருவமும் அமெரிக்காவின் டிவி நிகழ்ச்சியில் புகழ்பெற்ற லேடி சூப்பர் ஸ்டார் கிம் ஹர்தாஷியன் உருவத்தை ஒத்திருந்தது. அதனால் கிம்மைப் போன்ற உருவத்துடன் கேக் செய்தார்.
இந்த கேக்கிற்காக ரைஸ் கிரிஸ்பிஸ், மார்ஸ்மெல்லோ -9 கிலோ சாக்லேட் 15 கிலோ பயன்படுத்துப்பட்டுள்ளது.
இந்த கேக்கிற்கு கருப்பு ஐசிங் கொடுக்கப்பட்டு 2017ல் என்பிசி யூனிவர்சல் அணிந்திருந்த உடையை மாடலாக எடுத்து செய்திருந்தார்.
கேக்கிற்கான முகம் இதற்கென ஸ்பெஷலான 3டி அச்சிடும் உதவியுடன் உருவாக்கப்பட்டது.
நகம், புருவம் கண்கள் கன்னமென ஒவ்வொன்றும் நுணுக்கமாக செய்துள்ளனர். வைர நகையை தவிர்த்து இந்தகேக் முழுமையும் சாப்பிடுவதற்கு ஏற்றதே.
இந்த கேக்கிற்கான செலவு 1.2 மில்லியன். வைரத்தின் செலவு தான் மிக அதிகம் இது டோபி செய்த முந்தைய கேக்கின் சாதனையை இது முறியடித்துள்ளது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)
வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’
17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்