காலையில் சாப்பிடகூடிய சத்தான இஞ்சி பாலக் ஆம்லெட்

0
531
healthy ginger palac omelat

(healthy ginger palac omelat)

தேவையான பொருட்கள்

முட்டை – 2

இஞ்சி – சிறுதுண்டு

பாலக் கீரை – நான்கு டீஸ்பூன் (நறுக்கியது)

உப்பு – தேவைகேற்ப

எண்ணெய் – தேவைகேற்ப

பச்சை மிளகாய் – நான்கு (நறுக்கியது)

மிளகு தூள் – கால் டீஸ்பூன்

செய்முறை

பாலக்கீரை, இஞ்சி, பச்சை மிளகாய் பொடியாக  நறுக்கி  அடித்த  முட்டையில்  கலக்கவும்.

மிளகு தூள், போதுமான  உப்பு கலந்து கடாயில்  போட்டு பொரித்து  எடுக்கவும்.

தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கொள்ளலாம்.

tags;-healthy ginger palac omelat

<<TAMIL NEWS GROUP SITES>>

உடலுக்கு ஆரோக்கியமான குதிரைவாலி தேங்காய் பால் புலாவ்
மிருதுவான ரசகுல்லா செய்யலாம் வாங்க!
சுவையான மாம்பழ சட்னி
<TAMIL NEWS GROUP SITES>>
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/