(flight emergency landing stinky man reason)
Gran இல் இருந்து Schiphol நோக்கி பயணித்துக் கொண்டிருந்த Transavia விமானம் Faro, போர்த்துகலில் இரவோடு இரவாக தரையிறக்கப்பட்டது. அந்நபரிடமிருந்து பயங்கரமாக வீசிய துர்நாற்றத்தினால் பயணிகள் கடும் அசௌகரிய நிலையை சந்தித்தனர்.
திட்டமிட்டபடி விமானம் புறப்பட்ட போதிலும், விமானம் உயர உயர துர்நாற்றம் மிகவும் மோசமாக வீசத் தொடங்கியது, சக பயணிகளால் அந்த துர்நாற்றத்தை தாங்கிக் கொள்ளவே முடியாத நிலை ஆனது. “பல நாள் குளிக்காதவர் போல் அவரிடம் கடும் துர்நாற்றம் வீசியது” என சக பயணி ஒருவர் தெரிவித்தார்.
சக பயணிகள் அசௌகரியத்தை சந்திக்கவே, விமான குழுவினர் அந்நபரை கழிவறையில் சற்று நேரம் நிற்கச் செய்தனர். யாராலும் அந்த நாற்றத்தை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை, அனைவரும் மூக்கை மூடிய படியே நின்றனர்.
இந்த துர்நாற்றத்தின் காரணமாக, விமான பணி குழுவினர், உணவு மற்றும் பானங்கள் வழங்குவதை நிறுத்தி வைத்தனர்.
இறுதியில் விமானிகள் Faro இல் அவசரமாக விமானத்தை தரையிறக்க முடிவு செய்தனர். தரையிறங்கிய பின் துர்நாற்றம் வீசிய நபரை ஆம்புலன்ஸ் மூலம் வெளியே அழைத்து சென்று சென்றனர். மூன்று மணி நேரத்தின் பின் குறித்த விமானமானது மீண்டும் புறப்பட்டது.
flight emergency landing stinky man reason, flight eவாசனையால், உணவு மற்றும் பானங்கள் பணியாற்றுவதை நிறுத்தி வைக்க முடிவு செய்தனர். இறுதியில் விமானிகள் ஃபெரோவில் ஒரு அவசர தரையிறக்கம் செய்ய முடிவு செய்தனர். மணிக்கட்டுப் பயணிகள் விமானம் மூலம் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. ஆம்ஸ்டர்டாமில் விமானம் தொடர்ந்தது, அங்கு மூன்று மணி நேரம் கழித்து திட்டமிட்டதை விட அது வந்தது.mergency landing stinky man, flight emergency landing stinky, flight emergency landing, emergency landing, Tamil Netherland news, Netherland Tamil news
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Technotamil.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- TamilWorldnews.com
- Tamilsportsnews.com
-
சட்டவிரோத குடியேற்றவாசிகளை பிரான்ஸிற்கு நாடு கடத்தியதாக தடுத்து வைக்கப்பட்டவர்கள் விடுவிப்பு
-
நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!!