(weight loss two medicine danger)
சுகாதார அறிவியல் ஆணையம், உடல் மெலிவதற்கான இரண்டு விதமான பொருட்களை வாங்கவோ, பயன்படுத்தவோ வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தடை செய்யப்பட்ட இரண்டு மருந்துகளானது “நுவிட்ரா”, “பெக்கோலி” , இந்த இரண்டு மருந்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பல கலந்திருப்பது சோதனைகளில் தெளிவாக தெரியவந்துள்ளது, என சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.
அவற்றால் கடுமையான பாதிப்புகள், மற்றும் உயிரை காவும் சந்தர்ப்பம் கூட உண்டாகலாம் என்று ஆணையம் எச்சரித்துள்ளது.
மேலும் , NKD சிங்கப்பூர் நிறுவனம், குறைவான காலத்தில் உடல் மெலிய உதவும் துணை-உணவுப் பொருட்கள் என்று இணையத்தில் அவற்றை விற்பனை செய்கிறது.
அவ்விரு பொருட்களின் விற்பனையை நிறுத்துமாறு அனைத்து விற்பனையாளர்களுக்கும், விநியோகிப்பாளர்களுக்கும் ஆணையம் ஆலோசனை கூறியுள்ளது.
மற்றும், அத்தகைய உடல் மெலிவதற்கான எந்தவொரு மாத்திரைகளோ, பானங்களோ இவ்வாறான பொருட்கள் குறித்து இணையத்தில் வெளியாகும் மதிப்பீடுகளையோ அல்லது லேபளில் எழுதியிருக்கும் விளக்கத்தையோ சரிபார்க்க ஆதாரமில்லாமல் அவற்றை நம்பவேண்டாம்.
உடல் மெலிய ஆசைபடுவர்கள் தன் உயிரையும், உடலையும் பாதுகாத்துகொள்ளவேண்டும் எனவும் சுகாதார ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
tags;-weight loss two medicine danger
most related Singapore news
சிங்கப்பூர் மக்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்
சிங்கப்பூர் அமெரிக்கா மேற்கொண்ட வருடாந்தரக் கூட்டுப் பயிற்சி நிறைவு
பேருந்தில் மோதி 6 வயது சிறுவன் மரணம்!
கரப்பான் பூச்சி மற்றும் எலி தொல்லையால் மூடப்பட்ட கடைகள்!
28,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
**Tamil News Groups Websites**