அதிக தூர பயணிகள் விமானத்தை இயக்கவுள்ள சிங்கப்பூர்

0
531
singapore airlines launch worlds longest flight new york

(singapore airlines launch worlds longest flight new york)
உலகின் அதிக தூர பயணிகள் விமானத்தை இயக்கவுள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய உலகின் அதிக தூர விமானமாக கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்தின் தோஹா முதல் ஆக்லாந்து வரையான மார்க்கத்தில் செல்லும் விமானம் உள்ளது.

இந்த விமானம் 14 ஆயிரத்து 535 கிலோமீட்டர் தூரத்தை பதினேழரை மணி நேரத்தில் கடக்கிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து நியூயார்க் மற்றும் நியூஜெர்சி வரை செல்லும் பயணிகள் விமானத்தை அக்டோபர் முதல் இயக்கவுள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விமான மார்க்கத்தின் தூரம் 15 ஆயிரத்து 329 கிலோமீட்டராகும். பயண நேரம் 19 மணி நேரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

singapore airlines launch worlds longest flight new york