எப்படித்தான் இந்த இருவரும் பிக் பாஸ் வீட்டில் இருக்கப் போகிறார்களோ?

0
847

(Bigg Boss Season Two Contestant Fight Expect)
ஒட்டு மொத்த தமிழ் மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் ஆகத் தான் இருக்கும்.

முதல் சீசன் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புப் பெற்றிருந்த நிலையில் இரண்டாம் பாகத்துக்கு யார் யார் எல்லாம் வரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிறையவே இருக்கிறது.

தற்போது என்னவென்றால் வில்லங்கமான இரண்டு பிரபலங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

நடிகை ஸ்ரீரெட்டி தான் நடத்திய அரை நிர்வாண போராட்டத்தில் சில பிரபலங்கள் தன்னுடன் தவறாக நடந்து கொண்டார்கள் என்று கூறியிருந்தார், அதில் ஒருவர் நடிகர் விவா ஹர்ஷா.

இவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதால் கண்டிப்பாக நிகழ்ச்சி ஹிட் ஆகும், பிரச்சனைகள் வரும் என்று சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Tag: Bigg Boss Season Two Contestant Fight Expect