வண்டியினுள் போதை மருந்து விரயத்தை கண்டறிந்த பொலிசார் பிணியுற்றனர்

0
420
cops finding drugs waste truck sick, cops finding drugs waste truck, cops finding drugs waste, cops finding drugs, finding drugs waste truck sick, Tamil Netherland news, Netherland Tamil news

(cops finding drugs waste truck sick)

Hulten, Noord-Brabant இல் பயணம் செய்த வண்டியொன்றின் பின் பகுதியை சோதனை செய்த பொலிசார் 4200 லீட்டர் போதைப்பொருள் கழிவுகளை கண்டெடுத்ததில் நோயுற்றனர். இந்த வண்டியை செலுத்தி வந்த 27 வயது நபரையும் பொலிசார் கைது செய்தனர்.

ஆரம்பத்தில் அந்த வண்டியின் ஓட்டுநரை அதிகாரிகள் விசாரணை செய்த போது, தொடர்பில்லாத கதைகளை கூறியதன் காரணமாக வண்டியை சோதனையிட முடிவு செய்தனர். வண்டியை திறந்த போது, ஒருவித மருந்து வாசனை வரவே, மேலும் சந்தேகம் மேலிட முழு வண்டியையும் சோதிக்க ஆரம்பித்தனர்.

4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லிட்டர் போதைப்பொருள் கழிவுகள் சரக்குப் பகுதியிலும், amphetamine உற்பத்தி கழிவுப்பொருட்களும் காணப்பட்டது. இந்த வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.

cops finding drugs waste truck sick, cops finding drugs waste truck, cops finding drugs waste, cops finding drugs, finding drugs waste truck sick, Tamil Netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites