(world biggest airline introduced)
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அக்டோபர் 11ஆம் திகதியில் இருந்து
உலகின் மிக நீண்ட விமானச் சேவையை நியூயார்க்கிற்கு வழங்கவுள்ளது.
மேலும் , சிங்கப்பூருக்கும் நியூயோர்க்கின் Newark Liberty அனைத்துலக விமான நிலையத்திற்கும் இடையே இப் புதிய சேவை இடம்பெறும். மற்றும், 16,700 கிலோ மீட்டர் தூரத்தைச் சுமார் 19 மணி நேரத்தில் விமானம் கடந்துவிடும்.
அதோடு, ஆரம்பத்தில் சாங்கி விமான நிலையத்திலிருந்து, சிங்கப்பூர் விமானம் வாரத்திற்கு மூன்று முறை Newark Liberty அனைத்துலக விமான நிலையத்திற்குச் செல்லும்.
மற்றும் , திங்கட்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை ஆகிய நாட்களில் விமானம் சிங்கப்பூரிலிருந்து புறப்படும். அக்டோபர் 18ஆம் தேதியிலிருந்து தினந்தோறும் சேவை வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
tags;-world biggest airline introduced
most related Singapore news
சிங்கப்பூர் மக்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்
சிங்கப்பூர் அமெரிக்கா மேற்கொண்ட வருடாந்தரக் கூட்டுப் பயிற்சி நிறைவு
பேருந்தில் மோதி 6 வயது சிறுவன் மரணம்!
கரப்பான் பூச்சி மற்றும் எலி தொல்லையால் மூடப்பட்ட கடைகள்!
28,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
**Tamil News Groups Websites**