எம்ஆர்டி-3 ரயில் திட்டம் கைவிடப்படும் டாக்டர் மகாதீர் அறிவிப்பு!

0
952
MRT-3 train project dismissed Mahathir, malaysia tamil news, malaysia news, malaysia, Thun Mahathir,

{ MRT-3 train project dismissed Mahathir }

மலேசியா: ஏர்.டி -3 ரயில் போக்குவரத்துத் திட்டத்தை அரசாங்க இப்போது கைவிட முடிவு செய்திருப்பதாக பிரதமர் துன் மகாதீர் அறிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

புத்ராஜெயாவின் ஆட்சியை பக்காத்தான் அரசாங்கம் கைப்பற்றியதைத் தொடர்ந்து அனைத்து திட்டங்களையும் அரசாங்கம் மாற்றம் செய்கின்றது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோலாலம்பூர் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியின் போக்குவரத்துக்களை ஒருங்கிணைக்கக்கூடிய மிகப்பெரிய சுற்று வளையத் திட்டமாக எம்ஆர்டி -3 கருதப்படுகின்றது.

முற்றிலும் தானியங்கி முறையில், ஒட்டுனர் இல்லாத ரயில் போக்குவரத்துச் சேவையாக இது அமையவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: MRT-3 train project dismissed Mahathir

<< RELATED MALAYSIA NEWS>>

*மலேசிய பிரதமர் துன் மகாதீரின் அதிரடி அறிவிப்புகள்!

*மலேசியாவில் சாலையில் தேங்கிய நீரில் தட்டுகளைக் கழுவிய உணவக ஊழியர்கள்!

*மோடியின் மலேசிய வருகைக்கு எதிர்ப்பு: சமூகவலைத்தளங்களில் சூடுபிடிக்கும் கருத்து மோதல்கள்..!

*எம்எச்17 விமானம் குறித்து எழுதிய ரஷ்ய செய்தியாளர் சுட்டுக்கொலை..!

*போலிச் செய்தி சட்டம் நீக்கப்படும்!- கோபிவிகைந்த் அதிரடி அறிவிப்பு!

*சிங்கப்பூர் – மலேசியா அதிவேக ரயில் திட்டத்தைக்  டாக்டர் மகாதீர் உறுதி!

*மகிழ்ச்சியுடன் சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்!

*ஆசிரியர் செய்த கொடூரத்தால் 8 வயது மாணவி காதில் தையல்!

*மலேசிய நாடு முழுவதிலுமுள்ள பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்படும்: மலேசிய அமைச்சர் அறிவிப்பு!

*மலேசியப் பிரதமருக்கு நோபல் பரிசா? காரணம் என்ன..?

*மலேசியா நாடு கடன் தொல்லையால் அவதியுறும் நிலையில் பாஸ் கட்சி தோல்வி குறித்து கவலை வேண்டாம்!

<< RELATED MALAYSIA NEWS>>