(dutch eggs contaminated pesticide)
Tilligte, Overijssel இல் இருக்கும் ஒரு கோழி பண்ணையில் இருந்து எடுக்கப்பட்ட முட்டைகள் நச்சு பூச்சிக்கொல்லி fipronil ஐ கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டது. இந்த கலவையின் விளைவாக, 3000 கோழிகள் கொல்லப்பட்டதுடன் 45000 முட்டைகள் ஆழிக்கப்பட்டது.
இந்த விவசாயி ஒன்பது மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக இத்தகைய பாரிய இழப்பை சந்தித்து இருக்கிறார். முதல் முறை கடந்த ஆகஸ்ட் மாதம் பாதிக்கப்பட்டார்.
பேன், உண்ணி மற்றும் பூச்சிகள் போன்றவற்றை கொல்ல இந்த வகை பூச்சி கொல்லி பயன்படுத்தப்படுகின்றது. இந்த பூச்சி கொல்லி வகைகள் மனிதனுக்கு அதி தீவிர நச்சுத் தன்மையை விளைவிக்கக் கூடியவை என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
dutch eggs contaminated pesticide, dutch eggs contaminated, dutch eggs, eggs contaminated pesticide, contaminated pesticide, Tamil Netherland news, Netherland Tamil news
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Technotamil.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- TamilWorldnews.com
- Tamilsportsnews.com
-
நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!