(army headquarters notice)
கையடக்கத் தொலைபேசி இலக்கங்கள், முகநூல் கணக்கு, வாட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூக ஊடக வலையமைப்பு கணக்கு விபரங்களை உடனடியாக இராணுவத் தலைமையகத்துக்கு வழங்குமாறு இராணுவத் தலைமையகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இராணுவத்தில் கடமையாற்றி வரும் சுமார் இரண்டு இலட்சம் அதிகாரிகள் மற்றும் படை சிப்பாய்களின் கையடக்கத் தொலைபேசி மற்றும் இணைய கணக்கு விபரங்களை வழங்குமாறு இராணுவத் தலைமையகம் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளது.
அனைத்து இராணுவ படை வீரர்களும் தாங்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசி இலக்கங்கள் உள்ளிட்ட விபரங்களை இராணுவ தலைமையகத்திற்கு அறிவிக்க வேண்டும் என்பதோடு அதன் பின்னர் இராணுவத்திற்கு அறிவிக்காமல் வேறும் தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த உத்தரவினை இராணுவத் தலைமையகம் நாட்டின் அனைத்து இராணுவப் படைப் பிரிவுகளுக்கும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இராணுவப் படையினருக்கு இடையில் உள்ளக ரீதியான தொடர்பாடல்களை கிரமப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
- கிரிக்கெட் வீரர் தந்தை படுகொலை, பழிவாங்கப்பட்ட குடும்பம் : அதிர்ச்சி பின்னணி
- அலோசியசிடம் 10 மில்லியன் ரூபா பெற்றுகொண்டேன்: ஒத்துக்கொண்டார் தயாசிறி
- 6000 சீனர்கள் இலங்கையில் : காரணம் இதுதான்!
- தனியான தலைவர்,தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர்களை தெரிவு செய்கிறது 16 பேர் அணி!
- இராணுவத் தளபதிகளை நீங்கள் இலக்கு வைத்ததை மறந்து விட்டீர்களா? : பொன்சேகா கேள்வி
- 7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கயவன் : யாழில் அதிர்ச்சி சம்பவம்
- 35 பயணிகளை காப்பாற்றி தன்னுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக்கும் சம்பவம்
- ‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி!
- தெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை
- கொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் செய்த கொடூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்
- சீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு (முழு விபரம் இதோ)
- இலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் : அச்சத்தில் இந்தியா, பதிலளித்தது சீனா
- கோத்தாவும், பசிலும் அமெரிக்காவில் இரகசியமாக செய்யும் செயல் : பகிரங்கபடுத்த வேண்டும்
-
Time Tamil News Group websites :
-
-
-
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:army headquarters notice,army headquarters notice,
-
-
-