(Russian Journalist Arkady Babchenko Shot Killed Ukraine)
ரஸ்யா நாட்டை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர், ஆர்கடி பாப்சென்கோ இவர் தற்போது உக்ரைன் நாட்டில் தஞ்சம் அடைந்து வாழ்ந்து வருகின்றார்.

இவர் நேற்றிரவு தனது வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் மயங்கி கிடந்தார். இதனை கண்ட அவரது மனைவி போலீசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த போலீசார் அவரை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எனினும் அவர் மருத்துவமனை போகும் வழியிலேயே இறந்து விட்டார். பத்திரிக்கையில் செய்தி வெளியிடுவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்னும் அடிப்படையில் போலீசார் தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவர் ரஷியாவில் விடப்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக அங்கிருந்து வெளியேறி உக்ரைனில் வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)
வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’
17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்