நான்கு மாகாணங்களிலும் இரண்டு மாவட்டத்திலும் மழை வீழ்ச்சி

0
511
four province two district rain today weather department

நான்கு மாகாணங்கள் மற்றும் இரண்டு மாவட்டங்களில் இன்றைய தினம் மழை பெய்வதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. four province two district rain today weather department

இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களுடன், காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் இன்றைய தினம் மழையுடனான காலநிலை நிலவும் என அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இதனுடன் மன்னர் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஊடாக மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமேல் மாகாணங்களுடன், காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் மணிக்கு 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அந்த நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் ஊடாக நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் மே 31 ஆம் திகதி வரை பலத்த காற்று வீசலாம் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 four province two district rain today weather department

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை