மனித பாவனைக்கு பொருத்தமற்ற டின் மீன்கள்

0
546
cant use tin fish import destroy action Tamil news latest

மனித பாவனைக்கு பொருத்தமற்ற டின் மீன்கள் இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. cant use tin fish import destroy action Tamil news latest

சில நிறுவனங்களால் அவற்றை துறைமுகத்தில் இருந்து வெளியில் கொண்டு வந்து விநியோகிக்கும் முயற்சிகள் இடம்பெறுவதாக அந்த பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய மனித பாவனைக்கு உட்படாத டின்மீன் இறக்குமதியினை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதார பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன் இறக்குமதஜி செய்யப்பட்ட ஒரு தொகை டின்மீன்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவற்கை அழிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
cant use tin fish import destroy action Tamil news latest

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை