ஆசிரியர் செய்த கொடூரத்தால் 8 வயது மாணவி காதில் தையல்!

0
1007
student stitched teacher horrific, malaysia tami news, malaysia, malaysia news, student abuse,

{ student stitched teacher horrific }

மலேசியா: தேர்வின் போது கழிவறையில் அதிக நேரம் செலவிட்டதற்காக ஆசிரியர் ஒருவர், தனது 8 வயது மாணவியின் காதைக் கிள்ளியதால் அச்சிறுமிக்கு காதில் தையல் போடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை அச்சிறுமியின் அத்தை தனது முகநூலில் காணொளியை பதிவேற்றி, இந்தச் சமபவத்தையும் விவரித்துள்ளார்.

அச்சமயம், அச்சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். சிறுமியின் காது 4 செண்டிமீட்டர் அளவு கிழிந்திருந்ததால், அவளின் பெற்றோர் அவளை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சிறுமியின் காதில் தயல்போட நேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது எனவும் தற்போது அந்த வழக்கு விசாரணையில் உள்ளது எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: student stitched teacher horrific

<< RELATED MALAYSIA NEWS>>

*மலேசிய நாடு முழுவதிலுமுள்ள பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்படும்: மலேசிய அமைச்சர் அறிவிப்பு!

*மலேசியப் பிரதமருக்கு நோபல் பரிசா? காரணம் என்ன..?

*மலேசியா நாடு கடன் தொல்லையால் அவதியுறும் நிலையில் பாஸ் கட்சி தோல்வி குறித்து கவலை வேண்டாம்!

*‘பேரின்பம் மலேசியா’ இயக்கத்தின் புதிய தலைவராக ஜெயராமன் தேர்வு..!

*மலேசியா நாட்டின் கடனை அடைக்க ஒரு பெண்ணின் முயற்சி!

*மலேசியாவில் வாகன லைசென்ஸ் பெறும் வயது மறுபரிசீலனை..!

*ஜமால் யூனோஸ் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு..!

*அல்தான்துயா கொலை வழக்கு தொடர்பில் மறு விசாரணை செய்ய ஆதாரம் எதுவுமில்லை..!

<< RELATED MALAYSIA NEWS>>