கழிவறை இல்லையேல் சம்பளம் இல்லை!

0
500
Regional Authoritysalaries nontoilet government employees paid

Regional Authoritysalaries nontoilet government employees paid

கழி­வறை இல்­லாத அரசு ஊழி­யர்­க­ளுக்கு சம்­பளம் வழங்­கப்­ப­டாது என இந்­திய உத்­த­ரப்­பி­ர­தேச மாவட்ட ஆட்­சி­யகம் தெரி­வித்­துள்­ளது.

ஸ்வச் பாரத்­திட்­டத்தின் (Swachh Bharat Mission) கீழ் வீடு­களில் கழிப்­பறை கட்­டப்­பட்டு, திறந்­த­வெ­ளியை கழிப்­பி­ட­மாகப் பயன்­ப­டுத்­து­வது குறைக்­கப்­பட்டு வரு­கி­றது.

இந்­நி­லையில் உத்­த­ரப்­பி­ர­தேச மாநிலம் சீதாப்பூர் மாவட்ட ஆட்­சி­யாளர் சீதல் வர்மா, அனைத்து அரசு ஊழி­யர்­களும் தங்கள் வீட்டில் இருக்கும் கழி­வ­றையைப் புகைப்­படம் எடுத்­தும் கழிப்­பறை கட்­டி­ய­தற்­கான அடை­யாள சான்­றையும் சமர்ப்­பிக்க வேண்டும் என்றும் கூறி­யி­ருந்தார். அதன்­படி வீட்டில் கழிப்­பறை இல்­லாத ஊழி­யர்­களும் கழிப்­பறை கட்டி புகைப்­படம் எடுத்து அனுப்பி வரு­கின்­றனர்.

Regional Authoritysalaries nontoilet government employees paid

More Tamil News

Tamil News Group websites :