எனக்கு நோபல் விருதா அதற்கு மேன்மைக்குரியவன் நான் அல்ல! துன் மகாதீர்

0
858
Noble wage get mahathir announced, malaysia tami news, malaysia, malaysia news, mahathir,

{ Noble wage get mahathir announced }

மலேசியா: உலகப் புகழ்பெற்ற நோபல் விருதிற்கு பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் பெயரை முன்மொழிவதற்கு தொடங்கப்பட்டுள்ள பிரச்சாரம் குறித்து அவரிடம் வினவப்பட்ட போது, அந்த விருதைப் பெறுவதற்கான மேன்மைக்குரியவன் நான் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

இன்று பெட்டாலிங் ஜெயாவிலுள்ள மெனாரா அறவாரியத்தில் பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற கூட்டத்திற்கு தலைமையேற்ற பிறகு அவரிடம் செய்தியாளர்கள் அவரது பெயரை நோபல் விருதுக்கு முன்மொழிவதற்கான முயற்சிகள் குறித்து கேள்வியெழுப்பிய போது, அதற்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நோபல் விருதிற்கு துன் மகாதீரின் பெயரை பரிந்துரை செய்வதற்கான இணையத்தள பிரச்சாரம் கடந்த 26ஆம் திகதி தொடங்கப்பட்டது. இந்த பிரச்சாரத்தில் ஏறக்குறைய 26,300 பேர் துன் மகாதீரின் பெயர் நோபல் விருதிற்கு பரிந்துரைக்கப்படுவதற்கு இதுவரையில் ஆதரவளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Noble wage get mahathir announced

<< RELATED MALAYSIA NEWS>>

*போலிச் செய்தி சட்டம் நீக்கப்படும்!- கோபிவிகைந்த் அதிரடி அறிவிப்பு!

*சிங்கப்பூர் – மலேசியா அதிவேக ரயில் திட்டத்தைக்  டாக்டர் மகாதீர் உறுதி!

*மகிழ்ச்சியுடன் சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்!

*ஆசிரியர் செய்த கொடூரத்தால் 8 வயது மாணவி காதில் தையல்!

*மலேசிய நாடு முழுவதிலுமுள்ள பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்படும்: மலேசிய அமைச்சர் அறிவிப்பு!

*மலேசியப் பிரதமருக்கு நோபல் பரிசா? காரணம் என்ன..?

*மலேசியா நாடு கடன் தொல்லையால் அவதியுறும் நிலையில் பாஸ் கட்சி தோல்வி குறித்து கவலை வேண்டாம்!

*‘பேரின்பம் மலேசியா’ இயக்கத்தின் புதிய தலைவராக ஜெயராமன் தேர்வு..!

*மலேசியா நாட்டின் கடனை அடைக்க ஒரு பெண்ணின் முயற்சி!

*மலேசியாவில் வாகன லைசென்ஸ் பெறும் வயது மறுபரிசீலனை..!

*ஜமால் யூனோஸ் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு..!

*அல்தான்துயா கொலை வழக்கு தொடர்பில் மறு விசாரணை செய்ய ஆதாரம் எதுவுமில்லை..!

<< RELATED MALAYSIA NEWS>>