கடத்தப்பட்ட ஆம்ஸ்டர்டாம் சிறுமி பற்றி இந்திய பிரதமரிடம் ஆலோசித்த டச்சு பிரதமர்

0
580
dutch prime minister discusses Amsterdam child, dutch prime minister discusses Amsterdam, dutch prime minister discusses, dutch prime minister, minister discusses Amsterdam child, Tamil Netherland news, Netherland Tamil news

(dutch prime minister discusses Amsterdam child)

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு  டச்சு பிரதம மந்திரி Mark Rutte வியாழக்கிழமை கடத்தப்பட்ட ஆம்ஸ்டர்டம் சிறுமி இன்சியா பற்றி ‘உயர் மட்டத்தில்’ இந்திய பிரதமர் நரேந்திர மோடி விவாதித்தார்.

Rutte இது பற்றி மேலும் கருத்து தெரிவிக்கையில்,”இது தொடர்பான ஒரு தீர்வை கண்டுபிடிக்கும் ஆர்வத்தில் Rutte கருத்து தெரிவிக்கவில்லை”, என அவரது செய்தி தொடர்பாளர் கூறினார்.

MH17 விசாரணையின் நிலைப்பாடு பற்றிய கூட்டுப் புலனாய்வு விசாரணையை விவாதிக்க டச்சு பிரதம மந்திரி Mark Rutte இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 2016 ஆம் ஆண்டில் ஆம்ஸ்டாமில் அவரது பாட்டி வீட்டில் இருந்த போதே இன்சியா ஹெமனி கடத்தப்பட்டார். கடத்திய குழந்தையை அவரது தந்தை ஷெசாத் ஹெமானி இந்தியாவுக்கு அழைத்துச் சென்று விட்டார். சிறுமியின் தாயார், நதியா ரஷிட், தனது மகளை மீண்டும் பெறக்கூடிய அனைத்து செயல்களையும் செய்து விட்டார்.

இந்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் இன்சியா தனது தாயிடம் திரும்ப வேண்டும் என்று இந்தியாவில் நீதிமன்றம் முன்பு தீர்ப்பளித்த போதும், தந்தை ஹெமனி அதனை தாமதப்படுத்தினார்.

 

dutch prime minister discusses Amsterdam child, dutch prime minister discusses Amsterdam, dutch prime minister discusses, dutch prime minister, minister discusses Amsterdam child, Tamil Swiss news, Swiss Tamil news

Tamil News Groups Websites