ஸ்டெர்லைட் ஆலையை மூடு – சென்னையில் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்!

0
1022
Close Sterlite plant - Vijayakanth demonstrated Chennai

Close Sterlite plant – Vijayakanth demonstrated Chennai

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி சென்னையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரே தே.மு.தி.க போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதேபோல் டெல்லி நாடாளுமன்றம் அருகே தே.மு.தி.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :