(Ajith Selfie photos fans tweet Twitter)
வழக்கம்போல் சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்துள்ளார் நடிகர் அஜித்.
அதாவது, ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் அஜித், தான் பயணம் செய்த விமானத்தின் பைலட் உட்பட சுமார் 200க்கும் மேற்பட்டோருடன் செல்பி எடுத்து அசர வைத்துள்ளார்.
மிகப்பெரிய கட்சித் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் சமீபகாலமாக தங்களுடன் செல்பி எடுக்க முயன்ற ரசிகர்கள் அடித்து சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகப் பரவியது.
“வீரம்”, “வேதாளம்”, “விவேகம்” வெற்றிப்படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக நடிகர் அஜித் கூட்டணி சேர்ந்துள்ளார். “V” வரிசையில் ”விஸ்வாசம்” என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.
படப்பிடிப்பை முடித்து நடிகர் அஜித் விமானம் மூலம் சென்னை திரும்பினார். அப்போது, அவர் பயணம் செய்த விமானத்தின் பைலட் உட்பட ரசிகர்கள் பலரும் அவருடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டுள்ளனர்.
அதற்கு அஜித்தும் சம்மதம் தெரிவித்து, சளைக்காமல் அனைவருடனும் போஸ் கொடுத்துள்ளார். அன்றைய தினம் மட்டும் விமான நிலையத்தில் வைத்து சுமார் 200க்கும் மேற்பட்டோருடன் அவர் செல்பி எடுத்துள்ளார்.
அஜித்துடன் செல்பி எடுத்துக் கொண்ட ரசிகர்களில் இசையமைப்பாளர் தமனும் ஒருவர்.
இது தொடர்பாக தமன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்.. :-
“அஜித் போன்ற ஒருவருடன் பழகியது இனிய அனுபவம். இன்று மட்டும் அவருடன் 100 முதல் 200க்கும் மேற்பட்டோர் செல்பி எடுத்துக் கொண்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.
<MOST RELATED CINEMA NEWS>>
* ஆயிரம் தடவை எனது மனது உடைந்தது : கதறியழுத சன்னிலியோன்..!
* ஜான்வி கையைப் பிடித்து இழுத்து முதுகில் தடவிய ரசிகர்களினால் பரபரப்பு..!
* கண்ட இடத்தில் கை வைத்து செக்ஸ் டாச்சர் கொடுத்தார் : பிரபல நடிகர் மீது 16 பெண்கள் புகார்..!
* கோடை விடுமுறையில் ஆகாயத்தில் பறந்த நடிகை மியா ஜார்ஜ்..!
* மூன்றாவது குழந்தைக்கு அம்மாவாகும் நடிகை ரம்பா : ரசிகர்கள் வாழ்த்து..!
* ஓலா வாடகைக்காரில் சென்ற நடிகைக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்..!
* கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடும் வயதான நடிகை..!
* மெர்சலுக்கு கிடைத்த பெருமை தற்போது காலா படத்துக்கும்..!
* இரு முறை காதலில் தோற்றேன் : புலம்பும் ஷாலினி பாண்டே..!
Tags :-Ajith Selfie photos fans tweet Twitter
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-