குவைத் மக்களுக்கு ஒரு அறிவிப்பு!

0
922
important news Kuwait people Tamil news Qatar Tamil

important news Kuwait people Tamil news Qatar Tamil

பொதுமக்கள் புனித ரமலான் மாதத்தில் பொது இடங்களில் உணவு உண்பது மற்றும் தண்ணீர் குடிப்பது,
குவைத் சட்டத்தின்படி தடை செய்யப்பட்டுள்ளதை குவைத் உள்துறை அமைச்சகம் மீண்டும் நினைவூட்டியுள்ளது மேலும் மீறுபவர்களுக்கு ஒரு மாத சிறை தண்டனை அல்லது 100 KD அபராதம் விதிக்க படும் என்பதையும் தெரிவித்துள்ளது

important news Kuwait people Tamil news Qatar Tamil

More Tamil News

Tamil News Group websites :