மழை தொடர்ந்து பெய்தால் காசல்ட்றி நீர் தேக்கத்தின் வான்கதவுகளை திறக்க நேரிடும்

0
705
heavy rain continuous notan bridge gate open immediately warning

நாட்டில் தொடரும் சீரற்றகால நிலை காரணமாக காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம்; அதிகரித்துள்ளது. heavy rain continuous notan bridge gate open immediately warning

காசல்ரீ நீர்தேக்கத்தில் பொருத்தபட்டுள்ள வான்கதவுகளை அண்மிக்க இரண்டு அடி மாத்திரம் உள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

இதேவேளை தொடர்ந்தும் மழைபெய்யும் சாத்திய கூறு காணபடுகின்றமையால் காசல்ரீ நீர் தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கபடுவதற்கான வாய்ப்புகள் காணபடுவதாகவும் தெரிவிக்கபடுகிறது.

அத்துடன் குறித்த நீர்த்தேக்கத்தினை அண்மித்து வசிக்கும் மக்களை அவதானமாக செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
heavy rain continuous notan bridge gate open immediately warning

More Tamil News

Tamil News Group websites :