(Zurich bike riders run red lights)
சூரிச்சின் சில இடங்களில் போக்குவரத்து சமிஞ்சைகள் சிவப்பு காட்டினாலும் சைக்கிளில் செல்பவர்கள் நிறுத்தாமல் செல்லலாம் என ஒரு சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
Green Liberal Party of Switzerland என்னும் கட்சி சைக்கிள் பயணத்தை பாதுகாப்பானதாகவும் இலகுவானதாகவும் மாற்ற பாரீஸில் நடைமுறையில் உள்ள விதிகளை முன்மாதிரியாகக் கொண்டு இந்த யோசனையை முன்வைத்துள்ளது.
2015 முதல் பாரீஸில் சைக்கிளில் செல்பவர்கள் சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போதும் ஒரு மஞ்சள் சைக்கிள் அடையாளம் கொடுக்கப்பட்டிருக்கும் சிக்னல்களில் மட்டும் நிற்காமல் செல்லலாம்.
பாரீஸில் 2015 முதல், குறிப்பிட்ட ஒரு சில போக்குவரத்து சமிஞ்சைகளில் ஒரு மஞ்சள் சைக்கிள் அடையாளம் குறிக்கப்பட்டிருக்கும் சாலைகளில் சிவப்பு விளக்கு எரிந்தாலும் சைக்கிளில் செல்பவர்கள் நிறுத்தாமல் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Zurich bike riders run red lights, Zurich bike riders run red, Zurich bike riders run, Zurich bike riders, bike riders run red lights, Tamil Swiss News, Swiss Tamil News
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Technotamil.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- TamilWorldnews.com
- Tamilsportsnews.com
-
நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!