விபத்தில் சுயநினைவிழந்த இளைஞர் யாழ் போதனா வைத்தியசாலையில்

0
495
young men accident jafna teaching hospital admit latest news

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். young men accident jafna teaching hospital admit latest news

இந்த சம்பவம் இன்று முறப்கல் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளிலில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்றவர், வீதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த தனியார் பேருந்துடன் பின்னால் சென்று மோதுண்டு விபத்து ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
young men accident jafna teaching hospital admit latest news

More Tamil News

Tamil News Group websites :