பல வருடங்களாக கணவனின் வன்முறைத் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு பெண், தன் கணவரினை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். woman murdered husband- violent spousal abuse
Annie Metais-Slama என அழைக்கப்படும் குறித்த பெண்ணே குற்றம் சாட்டப்பட்டார், அவர் இது தொடர்பாக, தான் திட்டமிட்டுக் கொலை செய்யவில்லை எனவும், அவரது கணவர் Var பகுதியில் Bandol இல் உள்ள படகில் வைத்து தன்னை தாக்க வந்த போது, தான் கொலை செய்ததாக கூறினார்.
மேலும், குறித்த பெண் அவனை தண்ணீரில் நனைத்து கொலை செய்த பின், அவனுடைய உடலை நங்கூரத்தின் உதவியுடன் சமுத்திரத்தில் வீசியதாகவும் கூறினார்.
Bouches-du-Rhône இலுள்ள Assize நீதிமன்றம் இந்த வழக்கை கொலை எனக் கூறி அந்தப்பெண்ணிற்கு ஐந்து வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
**Most Related Tamil News**
- பிரான்ஸில், காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு!
- பிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- கொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை!